கறையே கலங்காதே
உன் மடியில் உரங்கிய பலர்
உன்னிடம் தஞ்சம் தேடி
இதோ படகு ஏரி விட்டார் பார்
அவர்களின் ஏக்கத்தை
என்னில் கலந்த உப்பு சொல்ல...
உன் கலகத்தை காற்றில் கண்டு
அவரெல்லாம்
பாய் விரித்து பறந்து வருகிறார் பார்
Braced yet Floating Swaying in Grace Did the breeze teach me that I need To heal one and all? Is it the poison or the panache?!...
No comments:
Post a Comment