Wednesday, February 23, 2022

ஈரம்

 தளர்ந்து விழுந்து காய்ந்து மிதந்து

ஒதுங்கி விதைந்து உதிக்கும் பூ

விடியல்

பேய் என ஒடுங்கி

எஞ்சிய என்னை


தன் ஆவி கொடுத்து

எழுப்பியது

புகழ்

கடல்

கறையே கலங்காதே

உன் மடியில் உரங்கிய பலர்

உன்னிடம் தஞ்சம் தேடி

இதோ படகு ஏரி விட்டார் பார்


அவர்களின் ஏக்கத்தை

என்னில் கலந்த உப்பு சொல்ல...

உன் கலகத்தை காற்றில் கண்டு

அவரெல்லாம்

பாய் விரித்து பறந்து வருகிறார் பார்

Tuesday, February 22, 2022

Time

what of the wind and the breeze.
what of the light.
as we wait... all that is, shall pass with faith.

what of the wind and the breeze.
what of the light.
as we happen... all that is, is that of grace.

Tuesday, February 8, 2022

In the River

I shall wilt, fall, dry and float away just as blessed i am with the Fragrance.
Come morning, i shall bloom.
For i am only a flower.

integrity

When made with cunningness and thievery, knowledge and skill lack wisdom, dignity and honour.